• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 10, 2022

1.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?
பத்மா சுப்ரமணியம்
2.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
செப்டம்பர் 5
3.1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்?
ஜே.ஆர்.டி.டாட்டா
4.சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்?
டாக்கா
5.சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது?
பாண்டிச்சேரி
6.பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்?
மானக்ஷா
7.உருக்காலை உள்ள இடங்கள்?
பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா
8.இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்?
இந்தியன் ரயில்வே
9.மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது?
சென்னை
10.ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை