• Sat. Apr 20th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 3, 2022

1.வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?
தூத்துக்குடி
2.எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது?
லிக்னைட்
3.தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்?
மதுரை
4.விட்டிகல்சர் என்பது?
திராட்சை வளர்த்தல்
5.”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது?
சென்னை
6.கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன?
22 கஜம்
7.ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?
ஈரோடு
8.இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்?
ராதா கிருஷ்ணன்
9.தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்?
ஜார்கண்ட்
10.இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது?
ஐதராபாத்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *