• Wed. Apr 24th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Apr 21, 2022

1.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
சுவாரிகன்
2.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?
சேலம்
3.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
4.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?
மலைப் பொந்து
5.வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?
தேன் எடுத்தல்
6.தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?
வேறு கூடு கட்டும்
7.மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ———— செய்யும்?
ரோபோ
8.நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ————-?
பெருமளவில் இல்லை
9.செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
10.புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
97.3சதவீதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *