• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 12, 2022
  1. ரஷ்யப் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர்?
    ஜோசப் ஸ்டாலின்
  2. ‘கனியுண்டு’ இச்சொல்லின் இலக்கணம்?
    உரிச்சொல்
  3. அமிலத்துடன் பினாப்தலின் சேர்க்கப்படும் போது எந்த நிறம் கிடைக்கிறது?
    நிறமற்றது
  4. அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?
    22 மொழிகள்
  5. தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர்?
    டீனியா
  6. சோப்பு தயாரிக்கப் பயன்படும் பொருள் எது?
    சோடியம் ஹைட்ராக்ஸைடு
  7. மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை?
    8
  8. இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர் யார்?
    ஜி.சுப்பிரமணிய ஐயர்
  9. ‘காண்போம் – படிப்போம்’ இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?
    முற்றெச்சம்
  10. செஸ் விளையாட்டு தோன்றிய நாடு?
    இந்தியா