• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

May 30, 2022

1.ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது?
டாக்டர்.இராதாகிருஷ்ணன்
2.நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன?
அரபி
3.தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்?
ஆனைமுடி
4.தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது?
14.01.1969
5.டென்மார்க் நாட்டின் தலைநகர்?
கோபன்ஹேகன்
6.”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
ராகுலால்
7.NCBH – விரிவாக்கம்?
New Centurian Book House
8.தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது?
கட்டா மீட்டா (அக்ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்)
9.”தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது?
2
10.சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது?
சீன எல்லையில்