• Wed. Dec 11th, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Feb 12, 2022

1.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?
ஹரி சிங்.
2.2010 ஆம் ஆண்டும், குஐகுயு(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?
ஜபுலணி

  1. ஆசியாவில் மிக பெரிய சேரி எங்கு இருக்கிறது?
    மும்பை தாராவி.
    4.தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?
    ஐசக் சிங்கர்.
    5.யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?
    வீரமாமுனிவர்
    6.பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?
    பிராகுயி, இது திராவிட மொழி.
    7.எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?
    அர்ஜென்டீனா மற்றும் உருகுவே
    8.ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?
    பெஷாவர்.
    9.இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?
    அராமைக்
    10.பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?
    சௌத்ரி ரஹம்மத் அலி.