1.உலகில் தேசிய கொடி இல்லாத நாடு?
மஸிடோனியா
2.உலக செல்வந்தரில் முதலிடம் வகிப்பவர்?
ஜெப்பெ சோஸ்
3.உலகின் முதல் பெண் சபாநாயகர்?
திருமதி. எஸ். தங்கேஸ்வரி (மலேசியா)
4.தேசிய கொடியை முதன் முதல் உருவாக்கிய நாடு?
டென்மார்க் (1219)
5.உலகின் 2 வது பெரிய தனிப் பொருளாதார வலயம் எங்கு உள்ளது?
பிரான்ஸ்
- சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்று?
பிரான்ஸ்
7.2024 ஒலிம்பிக் நடைபெற உள்ள இடம்?
பிரான்ஸ் – பாரிஸ்
8.அதிக ஆஸ்கார் விருதுகளை வெற்றி பெற்றவர்?
வால்ட் டிஸ்னி
9.உலகில் மிகப்பெரிய இராணுவம் உள்ள நாடு?
சீனா
10.உலகில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ள நாடு?
சுவீடன்