- விசையின் அலகு என்ன?
நியூட்டன் - வேலையின் அலகு என்ன?
ஜுல் - பொருளின் அளவு எதனால் குறிக்கப்படுகிறது?
மோல் - ஒளிச்செறிவின் அலகு என்ன?
கேண்டிலா - தளக்கோணத்தின் அலகு என்ன?
ரேடியன் (ஓர் ஆரம் நீளமுள்ள வில் வட்ட மையத்தில் தாங்கும் கோணம்) - திண்மக் கோணத்தின் அலகு என்ன?
ஸ்டிரேடியன் - துணைக்கோலைக் கொண்டு துல்லியமாக அளவிட வெர்னியர் அளவியை கண்டுபிடித்தவர் யார்? பியரி வெர்னியர் (பிரான்ஸ்)
வெர்னியர் அளவியில் மீச்சிற்றளவு என்பது? - (முதன்மை கோல் பிரிவு – துணைக்கோல் பிரிவு) – 1 மி.மீ – 0.9 மி.மீ – 0.01 செ.மீ
வெர்னியர் கோலில், துணைக்கோலின் சுழி, முதன்மைக்கோலின் சுழிக்கு வலப்புறமோ அல்லது இடப்புறமோ அமைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சுழிப்பிழை - வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு வலப்புறம் அமைந்தால் அப்பிழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நேர் பிழை - வெர்னியர் அளவியில் இரண்டு தாடைகள் இணையும் போது துணைக்கோலின் சுழி, முதன்மை கோலின் சுழிக்கு இடப்புறம் அமைந்தால் அப்பிழை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
எதிர் பிழை
பொது அறிவு வினா விடைகள்
