• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Mar 5, 2022
  1. ரத்த சுற்றோட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்?
    வில்லியம் ஹார்வி
  2. வெள்ளை அணுக்களின் வாழ் நாள்?
    4 வாரங்கள்
  3. 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது?
    பன்னாட்டு அலகு முறை
  4. எஸ்.ஐ அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள் எத்தனை?
    ஏழு
  5. எஸ்.ஐ அலகு முறையில் உள்ள துணை அலகுகள் எத்தனை?
    இரண்டு (ரேடியன் மற்றும் ஸ்டிரேடியன்)
  6. நீளத்தின் அலகு என்ன?
    மீட்டர் (வெற்றிடத்தில் ஒளி 1/299792458 வினாடி பாயும் தூரம்)
  7. நிறையின் அலகு என்ன?
    கி.கிராம்
  8. காலம் ஃ நேரத்த்தின் அலகு என்ன?
    வினாடி
  9. மின்னோட்டதின் அலகு என்ன?
    ஆம்பியர்
  10. வெப்பநிலையின் அலகு என்ன?
    கெல்வின் (பனிக்கட்டிஇ நீர் மற்றும் நீராவியும் ஒருங்கே அமைந்த வெப்பநிலையில் 1/273.15 பகுதியாகும்)