• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

புதுப்பிக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா..,

ByE.Sathyamurthy

May 15, 2025

சென்னை செம்மஞ்சேரியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆடைக்கிணங்க தமிழ்நாடு மாநில உறைவிட நிதின் கீழ் வீடுகள் புதுப்பிக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா மிக சிறப்பாக செம்மஞ்சேரி குடியிருப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ். துவக்கி வைத்து அந்த பணிகளை ஆய்வு செய்தார். அதன் பிறகு பழுதடைந்த வீடுகளை ஒரு லட்சம் என்று என்னென்ன பணிகள் நடைபெற வேண்டும் எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி மக்களுக்கும் இந்த பணிகளை செய்யும் பணியாளர்கள் இடையூறு இல்லாமல் பணிகளை செய்ய ஒத்துழைக்குமாறு எம் எல் ஏ கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பொது மக்களிடம் சிறிது நேரம் உரையாடி இந்த பணிகளை சிறப்பாக செய்து விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில். 200 வது வார்டு மாவட்ட உறுப்பினர். முருகேசன். மற்றும் வட்டச் செயலாளர். வாழு உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உடனே இருந்தனர்.