• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா..,

ByK Kaliraj

Feb 24, 2026

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் விழா வெம்பக்கோட்டையில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி, எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் மகேஷ் குமார்,வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் மகேந்திரன்,அமமுக மேற்கு ஒன்றிய செயலாளர் துர்க்கையாண்டி, கிருஷ்ண கண்ணன், அமைப்பு சாரா அணி ஒன்றிய செயலாளர் ஆறுமுகசாமி, அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் காமராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.