• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jun 15, 2022

சிந்தனைத் துளிகள்

• சிரிப்பை இயல்பாக்கி கொள்ளுங்கள்…
மனதில் கவலை இருப்பினும்,
அகம் போல, முகமும் “அழகு” பெறும்…
(தனித்தன்மையாக)

• தடுக்கி விழும்போது தூக்கிவிட யாரும் வரவில்லை என்றாலும்,
நிமிர்ந்து சீராக நடக்கும்போது தடுக்கிவிட யாராவது ஒருவராவது வருவார்கள்…
(கவனம்)

• பேச்சில் சுதந்திரம் வேண்டாம் தேவையானவற்றை பேசி
தேவையற்றவையை வீசி செல் பேச்சில் கட்டுப்பாடுதான் வேண்டும்

• எழுதி விடு…தலையெழுத்தையும் சேர்த்து…
உன் விருப்பப்படியே… உன் வாழ்க்கை உன் கையில்

• நல்லதொரு மாற்றங்கள் நம்மிடையே தவறுகளை
திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பாக
(தெளிவு)