• Fri. Apr 26th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Jan 19, 2022

சிந்தனைத் துளிகள்

• அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள்
அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…!

• நிலையான அன்புக்கு பிரிவில்லை
சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை

• தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை
உண்மையான அன்புக்கு மரணம் இல்லை

• அக்கறையுடன் கேட்பதற்கு பதில் சொல்வதே
அன்பின் வெளிப்பாடு…!

• பிறர் அழகில் மயங்காதே
அழகு கிடைப்பது சந்தோசம் அல்ல
அன்பு கொண்ட உள்ளம் கிடைப்பதுதான் உன்மையான சந்தோசம்

• நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய ஒன்றே ஒன்று
அளவற்றதாக உள்ளது அது அன்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *