• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Dec 29, 2021

• உண்மையின் பாதையில் நடப்பவனுக்கு
எந்த உபதேசமும் தேவையில்லை…

• மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய
எந்த தொழிலும் தோல்வியடையாது…

• சிரிப்பு இல்லாத வாழ்க்கை
சிறகு இல்லாத பறவைக்கு சமம்
பறவைக்கு அழகு சிறகு
நமக்கு அழகு சிரிப்பு…

• மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கை என்பது
தடைகள் அற்ற வாழ்க்கை அல்ல
தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை….

• பிறருக்காக செருப்பாய் உழைப்பவன்
நிச்சயமாக, ஒருநாள் கழட்டிவிடப்படுவான்…

• பிறருக்காக செருப்பாய் உழைப்பவன்
நிச்சயமாக, ஒருநாள் கழட்டிவிடப்படுவான்…