• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜன.24ல் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..!

Byவிஷா

Jan 22, 2024

ஜனவரி 24ஆம் தேதி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ், ஆங்கிலம், பயாலஜி, பாட்டனி, கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், கணிதம் ஆகிய பாடங்களுக்கு சுமார் 3548 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆசிரியராக விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 24ஆம் தேதி சென்னை மாண்ட் போர்ட் மெட்ரிக் பள்ளியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவும்.