• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற நிர்வாகிகள்

Byகாயத்ரி

Feb 7, 2022

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள்.

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை புரிந்த அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக, பேரூர் கழக, ஒன்றிய கழக மற்றும் பிற அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாழ்த்து பெற்று மகிழ்ந்தனர்.