• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டாக்டர் அழகுராஜா முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு

Byதரணி

Jun 30, 2022

பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியுடன் முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
திருநெல்வேலி மாவட்டம், மகாராஜா நகரில் அரசு குடியிருப்பில் இல்லத்தில் .நண்பர். N.செந்தில்குமார் I.F.S, வானபாதுகாவலர், (Conservator of Forest) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்களின் அதிகாரியை சமூக சிந்தனையாளர், நிலத்தடி நீர் ஆய்வாளர் மற்றும் புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி பழ பூச்செண்டு கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த படம்.


திருநெல்வேலி மாவட்டம், மகாராஜா நகரில் அரசு குடியிருப்பில் இல்லத்தில் .நண்பர். Dr.R.முருகன் I.F.S, மாவட்ட வன அதிகாரி (District Forest Officer (DFO) திருநெல்வேலி மாவட்டம் அதிகாரியை இன்று சமூக சிந்தனையாளர், நிலத்தடி நீர் ஆய்வாளர் மற்றும் புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி பழ பூச்செண்டு கொடுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த படம்.


அன்பு சகோதரர் .S.ராஜேந்திரன் மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (District Additional Superintendent of Police) கன்னியாகுமரி மாவட்டம், மற்றும் திருநெல்வேலி மாவட்ட DIG அதிகாரியின், கூடுதல் பொறுப்பு நிர்வாக அலுவலர் ராக பணியாற்றி வருகிறார் நான்கு மாவட்டங்களுக்கு, திருநெல்வேலி. புவியியல் பேராசிரியர். முதுமுனைவர்.அழகுராஜா பழனிச்சாமி, நிலத்தடி நீர் ஆய்வாளர் இல்லத்தில் வருகை தந்து அவர் என்னை மரியாதை நிமித்தமாகவும் சந்திதபோது எடுத்தப் படம்