• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இந்த நம்பர்கள் உங்க மொபைல் போனில் இருக்கா?

ByA.Tamilselvan

Apr 19, 2022

நமக்கோ அல்லது பொது இடத்தில் விபத்தோ, அல்லது பிரச்சனையோ வரும் போது நமது நண்பர்களுக்கோ,உறவினர்களுக்கோ பேசுவோம்.ஆனால் அந்தபிரச்சனையை சரியான முறையில் அணக வேண்டும் அந்தவகையில் கீழ்கண்ட எண்கள் உங்கள் கைபேயில் இருப்பது அவசியம்
● பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : 93833 37639
● பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு: Toll Free No – 180011400 / 94454 64748 / 72999 98002 / 72000,18001 / 044- 28592828
● மனரீதியாக பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க: 044 – 26530504 / 26530599
● வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்: 044- 26184392 / 9171313424
● ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
● ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால்: 044-24749002 / 26744445
● சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற பேரில் கொடுமைகள் புரிந்தால்: 95000 99100 ( SMS )
● மனித உரிமைகள் ஆணையம்: 044-22410377
● மாநகரபேருந்தில அத்துமீறல்: 09383337639
● போலீஸ் SMS : 9500099100
● போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS: 9840983832
● போக்குவரத்து விதிமீறல் SMS : 98400 00103
● வங்கித் திருட்டு உதவிக்கு: 98408 14100
● வன்கொடுமை, பாலியல் ரீதியாக : 044-28551155