நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அதிமுக சார்பில் போட்டியிடும் அவர்களுக்கான விருப்ப மனு விண்ணப்ப விநியோகத்தை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களையும் பெறுகிறார். இன்று முதல் 29 தேதி வரை விருப்ப மனுக்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.