• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

துணை முதல்வர் பிறந்த நாள் விழா..,

ByS.Ariyanayagam

Nov 27, 2025

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதில் திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா மற்றும் துணை செயலாளர் இளமதி ஜோதிபிரகாஷ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். உடன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.