புதுக்கோட்டை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நியாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமான தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுகாதாரத் துறையை கண்டித்தும் ராணியார் மகப்பேறு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதனால் ராணியார் மகப்பேறு மருத்துவமனை முன்பாக பரபரப்பு நிலவியது.