• Sat. Feb 15th, 2025

அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டம்

ByKalamegam Viswanathan

Jan 15, 2025

நாளை நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் வழங்குவதில், முன்னுரிமை தர கோரி 200க்கும் மேற்பட்ட காளை உரிமையாளர்கள் தற்போது வாடிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.