மனிதநேய ஜனநாயக கட்சியின் தேர்தல் நிலைப்பாடு இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நிர்வாகக் குழு வருகின்ற திங்கள் கிழமை சென்னையில் கூடி, கூட்டணி முடிவு அறிவிக்கப்படும் என பொதுச்செயலாளர் மௌலா நாசர் அறிவித்துள்ளார்.