• Sun. Mar 16th, 2025

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா…

Byகாயத்ரி

Dec 14, 2021

நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் , தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் . அனைவரும் மாஸ்க் அணிவதை மறக்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.