• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் புதிதாக 1,68,063 பேருக்கு கொரோனா!

இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,58,75,790 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 277 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,84,213 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,45,70,131 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,21,446 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.