• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

எஸ்டிபிஐ கட்சி சார்பாக பவளவிழா சுதந்திர தின கொண்டாட்டம்

ByA.Tamilselvan

Aug 16, 2022

எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக 75வது சுதந்திர தின கொண்டாட்டம்மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பல்லடம்,தாராபுரம், அவிநாசி ஆகிய தொகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பல்லடம் தொகுதி அண்ணாநகர் பகுதியில்.சுதந்திர தின விழா இரண்டு நாள் கொண்டாட்டமாக நடைபெற்றது. மர்ஹூம்.KS.சையது இப்ராஹிம் ,திடலில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.சிறப்பு_அழைப்பார்கள்
SDPI கட்சியின் கோவை மண்டல தலைவர் K.ராஜா உசேன் SDPI கட்சியின் வர்த்தகர் அணி மண்டலத் தலைவர் AKM கரீம் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் அளித்து சிறப்பித்தனர். SDPI கட்சியின் வர்த்தகர் அணி திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் A.நிசார் தேசியக் கொடியை ஏற்றினார்.SDPI கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர்ஹாரிஸ் பாபு. சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சிக்கு I.மன்சூர் அஹமது கான்.SDPI கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர்,A.முகமது ரபீக்,பாப்புலர் ஃப்ரண்ட் திருப்பூர் மாவட்ட செயலாளர்,முகம்மது பாருக்,SDTU திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர்,K.அபு ஹஸன்.
SDPI கட்சியின் வர்த்தகர் அணி தலைவர் திருப்பூர் தெற்கு மாவட்டம்.A.அப்துல் ஹக்கீம்,SDPI கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்,ஹபீபுர்ரஹ்மான் மாநில பொதுக்குழு உறுப்பினர் M.யாசர் அரபாத்.SDPI கட்சியின் பல்லடம் தொகுதி தலைவர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த நிகழ்வில் ஜமாத் நிர்வாகிகள்.பல்லடம் தொகுதி நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.