• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சமையல் குறிப்பு: தால் பான் கேக்

Byவிஷா

Jan 26, 2022

தேவையானவை:
வெந்த பருப்பு, கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு – தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
எண்ணெய் தவிர, கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற் றையும் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மூடி போட்டு வேகவிட்டு எடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.