• Mon. Jan 20th, 2025

கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Dec 20, 2024

மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு வகையில் சாதனை புரிதலுக்காக பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

கற்றலின் மூலம் பல்வேறு திறன்களை அறிய முடியும் எலன் மாஸ் முதல் பல்வேறு சாதனை புரிந்தவர்கள் தினசரி கற்றலை மேற்கொள்கின்றனர். ஆகையால் உங்கள் வாழ்க்கை வளமாக கற்றலை அவசியமாக்குங்கள் என மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் பேசினார்.

விழாவில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ஜுனன் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார்.

.படிப்பது நமது எண்ணங்களை வளப்படுத்தும், நமது சிந்தனைகளை மேம்படுத்தும்

உங்களின் படிப்பு நமது கல்லூரி வளாகத்தில் பல வளர்ச்சிக்கு உதவும்.

எல்லன் மாஸ்க் நிறைய தயாரிப்ப நிறுவனங்களுக்கு சொந்தகாரர் அவர் வளர்ச்சிக்கு
கல்வி உதவியது என கூரியுள்ளார். நிறைய படிப்பதனால் பல அறிவுப்பூர்வமான
தகவல் தெரிந்து கொண்டதாலும்தாம் அதன் மூலம் நிறைய சாதனை புரிந்தாக கூறியுள்ளார்.

நவீன கால வளர்ச்சியில் அறிவியல் தொழில் நுட்பம் நிறைய சாதனைகளை படைத்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் மதுரை மற்றும் கோவையில் செயல்படுத்தப்பட உள்ளது என மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் கூறினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் அசோக்குமார் வரவேற்ரை கூறினார்.

கல்லூரி தொழிலாளர் ஹரித்யா ராஜன் குருவையில் 2010 2020 புதிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்த ஒரு பொற்காலம் பொருளாதாரத்தில் ஏழை மாணவர்களுக்கு நிதி வழங்குவதன் மூலம் புதிய மாணவர்களுக்கு உதவுவதில் பழைய மாணவர்களின் பங்கு அவசியம் என வலியுறுத்தினார் இத்திட்டத்தின் மூலம் பழைய மாணவர்கள் பங்களிப்பில் ஏராளமானூர் ஆதரவளித்துள்ளனர் எனக் கூறினார் இலா முடிவில் மெகா ட்ரானிக்ஸ் துறை தலைவர் பழனிநாத ராஜா நன்றி கூறினார்.