
சிவகங்கை மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிவகங்கை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன் போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம், சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மற்றும் சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் துவக்கி வைப்பு.

சிவகங்கை மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மாதவிழாவை முன்னிட்டு, ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது, இந்த பேரணியை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார், இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சிவகங்கை பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன், போக்குவரத்து ஆய்வாளர் மாணிக்கம், சிவகங்கை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
