கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளை கணினிமயம் ஆக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.15 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது.
தூத்துக்குடியில் நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து பணம் தந்து மோசடி நடந்துள்ளது என்று அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.
மேலும், கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளை கணினிமயம் ஆக்கும் நடவடிக்கை விரைவில் முடியும் என அவர் தெரிவித்துள்ளது.













; ?>)
; ?>)
; ?>)