• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வேலூர் ஊரிஸ் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா..!

Byமதன்

Dec 22, 2021

வேலூர் மாநகரம் ஊரிஸ் கல்லூரியில் வேலூர் மத்திய பேராயர் அவர்களின் தலைமையில் கிறிஸ்துமஸ்விழா நடைபெற்றது.

இதில் விஐடி வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் நமது வேலூர் மாநகரத்தின் முதல் மேயர் மாநகர கழக செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணன் கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்களும் ஊரிஸ் கல்லூரி முதல்வர் செயலாளர் மற்றும் முன்னாள் ஊரிஸ் கல்லூரி முதல்வர் முன்னாள் மாணவர்கள் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.