• Thu. Nov 6th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

துபாய் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு முறை சுற்றுப்பயணமாக துபாய் சென்று உள்ளார். இந்த நிலையில் துபாயில் ஸ்டூடியோ அமைத்துள்ள ஏ ஆர் ரகுமானின் ஸ்டுடியோவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது