கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தோவாளை பகுதிக்கு வந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் நிலையில் மழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குமரி மாவட்டம் தோவாளை வந்து சேர்ந்தார். முதலில் சேதமடைந்த பெரியகுளத்தை பார்வையிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தோவாளை பகுதிக்கு வந்துள்ளார்.