• Mon. Oct 7th, 2024

சென்னை – மதுரை ரயிலை போடி வரை நீட்டிக்க திட்டம்: ரயில்வே துறை அறிவிப்பு

கடந்த 2010ஆம் ஆண்டு போடி – தேனி – மதுரை இடையே தொடங்கிய அகல ரயில் பாதை பணிகள்
அடுத்த ஆண்டு நிறைவடைவதாக ரயில்வே துறை தெரிவித்தது .

இதனையடித்து, திண்டுக்கல் – பழனி இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்த உடன் சென்னையில் இருந்து பழனிக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை அறிவித்தது.

மேலும் சென்னை – மதுரை இடையேயான அதிவிரைவு ரயிலை, போடி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ,தேனி – சென்னை இடையேயான புதிய ரயில் சேவையை 2022-ம் ஆண்டில் அறிமுகம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *