• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சவுக்கு சங்கரின் தாயார் மனு – தமிழக அரசுக்கு உத்தரவு!..

Byதரணி

Aug 22, 2024

தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக,குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து
ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.