• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள்- அமைச்சர் தகவல்

ByA.Tamilselvan

Sep 7, 2022

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் மின்சாரவாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
மின்சார வாகனங்களுக்கு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் முதற்கட்டமாக மாநகராட்சி , நகராட்சியில் மின்சாரவாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார வாரிய இடங்களில் எங்கு சார்ஜிங் பாய்ண்ட அமைப்பது குறித்து இடத்தேர்வு நடந்து வருகிறது..மேலும் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்ய கட்டணம் நிர்ணயம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.