• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சென்னை- மதுரை வைகை விரைவு ரயில் சேவை மாற்றம்

Byதரணி

Jul 17, 2024

சென்னை எழும்பூர் – மதுரை வைகை விரைவு (12635) ரயில் சேவை 9 நாள்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் பராமரிப்பு நடைபெறுவதால் வருகிற 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து ரயில் புறப்படும்.

எழும்பூர்- திருச்சி இடையேயான ராக்போர்ட் விரைவு (12653) ரயில் 23ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும்.