• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மக்களோடு மக்களான S.P. டாக்டர் ஸ்டாலினின் மனித நேயம்..,

இன்று 21.03.2026 சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் டவர் ஜங்சன் அருகில் ஒரு வயதான முதியவர் ( சுமார் 75 வயது) நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட S.P. டாக்டர் ஸ்டாலின் அவர்கள் தங்கள் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்து அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து Hospital அனுப்பு வைத்து விட்டு அலுவலகம் சென்றார். இதனைக் கண்ட பொதுமக்கள் S.P.டாக்டர் ஸ்டாலின் அவர்களை வெகுவாக பாராட்டினர்கள் .