• Mon. Oct 2nd, 2023

உலகம்

  • Home
  • சீனாவின் அணு ஆயுதங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிக்கும்

சீனாவின் அணு ஆயுதங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிக்கும்

தைவான் விஷயத்தில் சீனாவின் நோக்கங்கள் குறித்து தாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் அணு ஆயுதங்கள் 5 மடங்கு அதிகரிக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் ராணுவ பலம்…

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தற்போது, தலீபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலீபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. மேலும், சில கிளர்ச்சியாளர்கள் குழுக்களும்…

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,97,311 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள்…

ஓய்வில் இருக்கும் ராணி இரண்டாம் எலிசபெத்…

95 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக மருத்துவனையில் தங்கினார். அதன்பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார். இதற்கிடையே, டாக்டர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்…

தீபாவளிக்கு சிங்கப்பூர் ஒளிர்கிறது!…

சிங்கப்பூரில் எங்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன. பார்க்கவே கண்கொள்ளா காட்சிகள்.

பேஸ்புக்கின் புதிய பெயர்…

பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களில் உலகின் முன்னணி நிறுவனமாக பேஸ்புக் இருக்கிறது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர்…

விண்வெளிக்கு ‘ரோபோ’ அனுப்புகிறது ரஷியா…

ரஷிய விண்வெளி பயிற்சி மையம், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சோதனை ரீதியில் ‘டெலிடிராய்டு’ ரோபோவை அனுப்பி வைக்க உள்ளது. ‘டெலிடிராய்டு ரோபோ’வை மானுடவியல் ‘ரோபோ’வாக உருவாக்கும் பணியை ரஷியா கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதற்கான நடவடிக்கையில் அது…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் சீனாவின் அச்சுறுத்தல் – தைவான் அதிபர்

சீனாவிடம் இருந்து நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்று தைவான் அதிபர் சாய் இங்க் வென் கூறினார். சீனாவுடன் கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போருக்கு பின்னர், தைவான் தனி நாடானது. தற்போது அங்கு ஜனநாயக அரசுதான் அங்கு…

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயம் சீனாவில் அதிரடி…

சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கன்சு மாகாணத்தில் உள்ள லான்ஜவ் சிட்டியில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில், 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவில் சினோபார்ம்…

கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்…

கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதிலாக, அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ஜித் சஜ்ஜனுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…