கோத்தபய ராஜபக்சே என்னிடம் கூட சொல்லாமல் நாட்டியை விட்டு ஒடிவிட்டார் என ராஜபக்சே வருத்தம்.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அந்நாட்டிலிருந்து தப்பி செல்ல இருந்ததை தன்னிடம் கூட தெரிவிக்கவில்லை என மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கோத்தபய என்னிடம் கேட்டிருந்தால் நான் தடுத்திருப்பேன். ஆனால் அவர் மத்திய வங்கியின் ஆளுநர்களாக இருந்தவர்களின் பேச்சு கேட்டு தப்பி சென்று விட்டார். அவர் மென்மை போக்கை கடைபிடித்ததால் நெருக்கடியில் மாட்டிக்கொண்டார் எனகூறியுள்ளார் ராஜபக்சே.