நயினார் நாகேந்திரன்- டிடிவி தினகரன் இடையே நடப்பது என்ன?
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதன்பின்பு இதற்கு காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் டிடிவி தினகரன். மேலும்…
குமரிக்கும் பஞ்சாப்புக்கும் இவ்வளவு ஒற்றுமையா?
அமிர்தசரஸில் செல்லுக்கும் அய்யா வழி பால பிரஜாபதி தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நிலவும் ’அய்யா வழி’ வைகுண்டர் வழிபாட்டுக்கும், பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் சீக்கியர்களின் வழிபாட்டுக்கும் பெரும் தொடர்பு இருப்பதாக கூறி வியந்திருக்கிறார் சீக்கிய மத குரு. சீக்கிய மத…
இனி குனிய முடியாது…
எடப்பாடி தலைமையில் சுயமரியாதை… மாஜிக்களின் மனநிலை! அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று இம்முறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்க., அடுத்த நாளே செங்கோட்டையனின் கட்சிப்…
தமிழ் சினிமாவில் காணாமல் போன கதாசிரியர்” -வைரமுத்து கவலை
இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ”கௌதமன் சமகாலத்தில் மதிக்கத்தக்க ஒரு இயக்குநர். சமரசம் இல்லாத போராளி. கலைத் துறையில் தமிழ் இன…
உவரி தரும் உறுதி!
தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் லிங்க மூர்த்தி, லிங்கம், லிங்கபாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்பு மூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும் உவரி ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமியை கண்கண்ட தெய்வமாக வழிபடுவர்களாக இருப்பார்கள். இவர்களின் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வம்…
கண்ணாடி பாலத்துக்கு என்னாச்சு? கவனம்… கவனம்!
கடல் நடுவே புத்தாயிரம் ஆண்டான 2000_த்தின் முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி,கடல் நடுவே உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலையை உருவாக்கியவர் சிற்பி கணபதி ஸ்தபதி.…
மாணவர்களுக்கு லேப்டாப்…
அம்மாவின் டாப் சமூக நீதி திட்டம்! கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு மேல்நிலை கல்வியை தொடரச் செய்யும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சியிலே விலையில்லா சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். இன்றைக்கும் பள்ளி சீருடைகள் அணிந்து, மாணவிகள் விலையில்லா சைக்கிள்களில் செல்லும்போது…
அழைப்பு இல்லையா? அமைச்சரை ஆபாசமாக பேசிய திமுக நிர்வாகி
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை எனக்கு கூறி பேரூராட்சி துணை சேர்மனை அமைச்சரிடம் ரகளை ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில்…
வாக்கிங் டாக்கிங்
அதிமுகவில் கலகம்… அண்ணாமலைக்கு ஸ்கெட்ச் போட்ட அமித் ஷா சூடான டீயை சாப்பிட்டபடியே சண்முகமும் பாண்டியனும் வாக்கிங் தொடங்கினார்கள். “என்ன மிஸ்டர் பாண்டியன்… செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து டீயின் விலையையும் ஏற்றி விட்டார்கள். இனிமேல் ஒரு டீ 15 ரூபாயாம்.…
ஆசிரியர்களுக்கு டெட் தேர்வா?
லண்டனில் இருந்து ஸ்டாலின் அவசர ஆலோசனை! பின்னணி இதுதான்! அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (‘டெட்’) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…








