• Tue. Oct 8th, 2024

வீடியோ

  • Home
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கொளத்தூர், வீனஸ் நகர், ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு ரூ. 19.56 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணி, ஜம்புலிங்கம் பிரதான வீதியில் இருந்து குமாரப்பா சாலை வரை ரூ. 37 லட்சம்…

சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பந்தர் கார்டன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 4.37 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

காசி தமிழ் சங்கமம் : பார்வையாளர்களின் மிகுந்த உற்சாகத்திற்கு மத்தியில் நடனமாடும் நடனக் கலைஞர்கள், ஆர்.சுதாகரின் இயக்கத்தில் சிவன் & பார்வதி கதையை நடித்துக் காட்டினர் நடிப்புக்கு மிக ஆரவாரமான கைதட்டல் கிடைத்தது!

சென்னை மாநகர பேருந்து 18k வழிதடத்தில் ஆபத்தான முறையில் பேருந்தின் மேற்கூரை மீதும் படியிலும் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் புதிதாக அமைக்கப்பட்ட இந்தியாவின் 2-வது பிரதமர் பாரத ரத்னா லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாடகை வாகனங்களுக்கு ரூ. 80 லட்சம் பாக்கி வைத்துள்ளதால் புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

திகார் சிறை ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட சமீபத்திய சிசிடிவி காட்சிகள் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சிறையில் சரியான உணவைப் பெறுவதைக் காட்டுகின்றன.

சத்யேந்தர் ஜெயின் சிறையில் இருந்தபோது 8 கிலோ எடை அதிகரித்துள்ளதாக திகார் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காசிதமிழ்சங்கமம் பார்வையாளர்களின் மிகுந்த உற்சாகத்திற்கு மத்தியில் நடனமாடும் நடனக் கலைஞர்கள், ஆர்.சுதாகரின் இயக்கத்தில் சிவன் பார்வதி கதையை நடித்துக் காட்டினர் நடிப்புக்கு மிக ஆரவாரமான கைதட்டல் கிடைத்தது!

‘ரஞ்சிதமே ரஞ்சிதமே சிறுமியின் வீடியோ

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில், பஸ் புறப்படும் நேர பிரச்னையில் இரண்டு தனியார் பேருந்து டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் பேருந்தை ரிவர்ஸ் எடுத்து மற்றொரு பேருந்தை மோதும் காட்சி