ரஷ்ய வானியலாளர் கார்ல் பிரீட்ரிக் நோர் பிறந்த நாள் இன்று (மார்ச் 28, 1801).
கார்ல் கிறித்தோபொரோவிச் பிரீட்ரிக் நோர் (Karl Khristoforovich Friedrich Knorre) 28 மார்ச் 28, 1801ல் இன்றைய எசுதோனியாவைச் சேர்ந்த, அன்று ரஷ்சியப் பேரரசில் இருந்த தார்பாத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எர்னெசுட்டு பிரீட்ரிக் நோர் எனும் ஜெர்மனியில் பிறந்த வானியலாளர்…
இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (மார்ச் 27, 1845)
இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்தநாள் இன்று (மார்ச் 27, 1845). வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) மார்ச் 27, 1845ல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில்…
மார்ச் 22 : உலக தண்ணீர் தினம்
உலக தண்ணீர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் நீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கருப்பொருள் “பனிப்பாறை பாதுகாப்பு” ஆகும்.இந்த கருப்பொருள் பனிப்பாறைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்துகிறது…
இன்று விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண்மணி கல்பனா சாவ்லா பிறந்த தினம் (மார்ச் 17, 1962).
கல்பனா சாவ்லா (Kalpana Chawla) மார்ச் 17, 1962ல் இந்தியாவிலுள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில், பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாக, ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு சுனிதா மற்றும் தீபா என்ற இரண்டு சகோதரிகளும்,…
Happy Women’s Day.!! உலகை இயக்கும் பெண் சக்திகள்!!!
கவிஞர் மேகலைமணியன் வினிஷா கல்லூரி மாணவி நிர்மலா கல்லூரி துணை முதல்வர் சாருமதி கல்லூரி மாணவி கோமதி கல்லூரி முதல்வர் நாகை மாவட்டம் பொராவாச்சேரி ஆண்டவர் காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரி நடிகை காயத்ரி
விஜயகாந்த் “முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி”
தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக “விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி” முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், அரசியல் பிரமுகரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம். ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும்,…
நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம்
நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் இன்று இனிதே நடைபெற்றது தமிழ், தெலுங்கு, மலையாளம், தொடர்ந்து தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து முன்னனி நடிகையாக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ் – அந்தோனி தட்டில் திருமணம் (12-12-2024, வியாழக்கிழமை)…
“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!
உடன்கட்டை ஏறுதல்” என்பது, கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் தான் உடன்கட்டை ஏறுதல். அவ்வாறு இறந்த பெண்மணியை சதிமாதா என்று வணங்கினார்கள். இது வட இந்தியாவில் ராஜபுத்திரர்கள்…
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி…
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…





