• Fri. Apr 19th, 2024

இந்த நாள்

  • Home
  • தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் இல்லை – உலக தேனீக்கள் தினம்

தேனீக்கள் இல்லாவிட்டால் மனித இனம் இல்லை – உலக தேனீக்கள் தினம்

2017 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை மே 20 ஐ உலக தேனீ தினமாக நியமித்தது. நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியாகக் கருதப்படும் அன்டன் ஜானியா பிறந்த நாள் என்பதால் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது. ஸ்லோவேனியாவில் தேனீ வளர்ப்பவர்களின்…

இன்று டாடா குழுமத்தை தொடங்கிய ஜாம்செட்ஜி டாடா நினைவு நாள்

டாடா குழுமத்தை தொடங்கிய, நவீன இந்திய தொழில்துறையின் தந்தை, சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர், ஜாம்செட்ஜி டாடா நினைவு நாள் இன்று (மே 19, 1904).ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா (ஜாம்செட்ஜி டாடா) மார்ச் 3,1839ல் தெற்கு குஜராதில் உள்ள நவசாரி என்ற…

இன்று நோபல் பரிசு பெற்ற, பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம்

கணினிகளில் கிகாபைட் காந்த வன்தட்டு நினைவகங்களில் பயன்படும் காந்தமின்தடைமம் என்னும் இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற, ஜெர்மானிய இயற்பியலாளர் பீட்டர் குருன்பெர்க் பிறந்த தினம் இன்று (மே 18, 1939)பீட்டர் குருன்பெர்க் (Peter Grunberg) மே 18, 1939ல்…

இன்று விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் இராதாகிருட்டிணன் பிறந்த தினம்

நோபல் பரிசு பெற்ற ச.வெ.இராமன் மகன், உலகளாவியப் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் வெங்கடராமன் இராதாகிருட்டிணன் பிறந்த தினம் இன்று (மே 18, 1929)வெங்கடராமன் இராதாகிருட்டிணன் மே 18, 1929ல் சென்னைக்கு அருகே உள்ள தண்டையார்ப் பேட்டையில் பிறந்தார். தந்தை நோபல் பரிசு…

இன்று உலக தகவல் சமூக நாள்

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைத் தொடர்பு என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக மாறிவிட்டது – உலக தகவல் சமூக நாள் (World Information Society Day) (மே 17) உலக தகவல் சமூக நாள் (World Information Society…

இன்று எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த இராதானாத் சிக்தார் நினைவு நாள்

எவரெஸ்ட்டின் உயரத்தை முதன்முதலாக கணித்த வங்காள கணித இயல் அறிஞர் இராதானாத் சிக்தார் நினைவு நாள் இன்று (மே 17, 1870) இராதானாத் சிக்தார் (Radhanath Sikdar) அக்டோபர் 1813ல் பிறந்தார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த, வங்காள கணித இயல் அறிஞர்.…

இன்று அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்த நான்சி கிரேசு உரோமன் பிறந்த தினம்

அப்புள் தொலைநோக்கியை வடிவமைத்து நிறுவிய தொலைநோகியின் அன்னை, அமெரிக்க வானியலாளர் நான்சி கிரேசு உரோமன் பிறந்த தினம் இன்று (மே 16, 1925). நான்சி கிரேசு உரோமன் (Nancy Grace Roman) மே 16, 1925ல் டென்னசியில் உள்ள நாழ்சுவில்லியில் பிறந்தார்.…

இன்று நோபல் பரிசு பெற்ற யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் பிறந்த தினம்

உயர் வெப்ப மிகுகடத்து திறன் (High-temperature superconductivity) கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் பிறந்த தினம் இன்று (மே 16, 1950).யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்னோர்ஸ் மே 16, 1950ல் பெட்னோர்ஸ் ஜெர்மனியின் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் நியூயன்கிர்ச்சனில்…

குடும்பமே கோவில்.., உலக குடும்ப தினம் இன்று (மே 15)

உலக குடும்ப தினம் மே 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1993 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிப்பதற்கான அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.…

இன்று (மே 15, 1951) இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஃபிராங்க் வில்செக் பிறந்த தினம்

வலுவான தொடர்புகளின் கோட்பாட்டில் அறிகுறியற்ற (Quantum chromodynamics) சுதந்திரத்தைக் கண்டுபிடித்ததற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஃபிராங்க் வில்செக் பிறந்த தினம் இன்று (மே 15, 1951). ஃபிராங்க் வில்செக் மே 15, 1951ல் போலந்து மற்றும் இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த…