தமிழகத்தில் 15 ஆண்டுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை அழிக்க முடிவு
தமிழகத்தில் 15 ஆண்டு முடிவுற்ற அரசு வாகனங்களை அழிக்க முடிவு செய்து அதற்கான பட்டியலை உடனடியாக அனுப்ப அரசு போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் வாகனங்கள் அதிகரித்து வருவதால் மாசும் ஒரு பக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இயற்கை மற்றும்…
வாரத்தின் 6 நாட்களும் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்
புதுச்சேரியில் வரும் 4-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.. இதனால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன..…
தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் பரவிய கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் கடந்த செப்டம்பர், நவம்பர் மாதங்களில் திறக்கப்பட்டு 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் நடத்தப்பட்டன.அதற்கு பிறகு…
நாளை திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழ்ந்து வரும் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக தை மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா 01.02.2022 முதல் 10.02.2022 முடிய நடைபெறவுள்ளது.…
வால்பாறை சாலையில் உலாவும் ஒற்றை புலி
ஆனைமலை புலிகள் காப்பகம் 956சதுர கிலோமீட்டர் உள்ளடக்கிய வனச்சரக பகுதிகள் வால்பாறை,மானாம்பள்ளி, உலாந்தி,பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி ஆறு வனசரகமும் வெளி மண்டலம் கொடைக்கானல் பகுதியும் உள்ளது, இங்கு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு,புலி,புள்ளிமான், வரையாடுமற்றும் இருவாட்சி அபூர்வ பறவையினங்கள்,தாவரங்கள் நிறைந்த உள்ளது.…
திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு திருத்தப்பட்ட புதிய அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. முதல் திருப்புதல் தேர்வு கடந்த ஜனவரி 19இல் தொடங்க இருந்த நிலையில், கொரோனா மூன்றாம் அலை பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவல் குறைந்ததையடுத்து நாளை முதல்…
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: களத்திலிறங்கும் சிபிஐ
தஞ்சாவூரில் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சில நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மாணவியை விடுதி அறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரியை (62) காவல்…
அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டைஓடு கண்டுப்பிடிப்பு..
தூத்துகுடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான முதல் கட்டப்பணியாக பரம்பு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த 3 மாத காலமாக நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான தொல்லியல் பொருட்களும், முதுமக்கள் தாழிகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில்…
கடையநல்லூரில், கேரள மாநில கழிவுகளை கொட்டியவர் கைது!
கேரள மாநிலத்திலிருந்து டிப்பர் லாரிகளில் மருத்துவ கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு சொக்கம்பட்டி அருகே உள்ள சங்கனாபேரி பகுதியில் கொட்டப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், புளியங்குடி டிஎஸ்பி சூரியமூர்த்தி…
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்
வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக, போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில்…விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். ஆனால்…