• Mon. Jun 5th, 2023

தொழில்நுட்பம்

  • Home
  • எஸ்எம்எஸ்களில் கவனம் தேவை …எஸ்பிஐ எச்சரிக்கை

எஸ்எம்எஸ்களில் கவனம் தேவை …எஸ்பிஐ எச்சரிக்கை

உங்கள் மொபைல்போனுகளுக்கு வரும் எஸ்எம்எஸ்கள் குறித்து கவனமாக இருக்குமாறு எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எது வங்கியில் இருந்து வரும் அதிகாரப்பூர்வமாக வரும் மெசேஜ்கள் மற்றும் தவறான நம்பரில் இருந்து வரும் தகவல் என்ற வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று எஸ்பிஐ விழிப்புணர்வு…

உங்கள் போனில் 5ஜி சப்போர்ட் இருக்கா?

கடந்த 1-ம் தேதி, தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிரதமர் மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் எப்போது 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை…

பெண்களுக்கு சிறுதொழில் கைக்கொடுக்கிறதா..??

இக்காலகட்டத்தில் பெண்களுக்கு சுயதொழில் என்பது வருமானம் ஈட்டும் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. அதிலும் பெண்கள் பல துறையில் வேலைக்கு சென்று சாதிப்பது ஒரு பக்கம் என்றால் வீட்டிலிருந்தபடியே சத்தமில்லாமல் சாதிக்கும் பெண்கள் மறுபக்கம். சிறு குறு தொழில் செய்யும் பெண்களின்…

36 செயற்கைகோள்களை ஏவுகிறது இஸ்ரோ

இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள்…

ஆன்லைனில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகள்… எப்படி இணையத்தை கையாள்வது..!!

இன்றைய மொத்த உலகமும் ஆன்லைன் மூலம் தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல. “2020ல் கொரோனா தாக்கம் என்று ஆரம்பித்ததோ அப்போதே ஆன்லைன் வெறியாட்டம் ஆரம்பித்துவிட்டது”. கல்வி முக்கியம் என்பதால் சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை உள்ள…

அறிமுகமாகும் “ஜியோபுக்” லேப்டாப்…

தற்போது இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் வரும் தீபாவளிக்கே 5ஜி சேவையை தொடங்க உள்ள ஜியோ அதற்கான விலை பட்டியல் குறித்தும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் பட்ஜெட் லேப்டாப்களை அறிமுகப்படுத்துகிறது ஜியோ நிறுவனம்.…

இன்று 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு…

இனி பணியில் மொபைல் போன் பயன்படுத்த தடை…

ஆந்திர பிரதேசத்தில், அமராவதி மத்திய மின்பகிர்மான கழகத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களில் கவனச்சிதறல் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக அக்டோபர் 1 ஆம் தேதி முதல், பணியில் இருக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஊழியர்கள்…

கேம்பிரிட்ஜ் பல்கலையில் செயற்கை உயிரை கண்டுபிடிப்பு!!!

கேம்பிரிட்ஸ் பல்கலைகழக ஆய்வாளர்கள் எலியின் செல்களிலிருந்து செயற்கை உயிரை கண்டுபிடித்துள்ளனர்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எலியின் மூல செல்களிலிருந்து(stem cell) கரு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். இது மூளை மற்றும் துடிக்கும் இதயம் ஆகியவற்றை உருவாக்குகிறது. விந்துவோ சினை முட்டையோ இல்லாமல் ஸ்டெம் செல்களைக்…

பிரபஞ்சத்தின் இருளில் ஜொலிக்கும் வியாழன் கிரகம்

ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி மூலம் பெறப்பட்ட வியாழன் கிரகத்தின் படத்தை நாசா விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து, விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி…