ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை அறிமுக விழா!
கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பை கனிமொழி எம்பி அறிமுகப்படுத்தினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-வது ஆடவர்…
மாபெரும் கராத்தே, யோகா, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி..,
ஆலந்தூர் மான்ஃபோர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கராத்தே, யோகா, சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவில் முதல் முறையாக ஆஸ்கார் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் தமிழ்நாடு ஆர்ட் கல்ச்சர் கவுன்சில் – டி.என்.ஏ.சி.சி சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.…
அகில இந்திய இளையோர் இறகு பந்து போட்டிகள்..,
அகில இந்திய இளையோர் இறகு பந்து ( பேட்மிட்டன்) போட்டிகள்மதுரை சின்ன உடைப்பு ஒபாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. 19 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் டெல்லி, மும்பை , கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 28 மாநிலங்கள்…
துவாரகா AUP பள்ளியில் தடகள போட்டி..,
இமயம் முதல் குமரி வரை நாட்டின் எட்டுதிக்குகளிலும், கிறிஸ்தவ மிஷனரியால் அனைவருக்கும் கல்வி, விளையாட்டை கற்றுக் கொடுக்கும் பள்ளிகள் பரவலாக உள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரிகள் நடத்தும். துவாரகா AUP_ பள்ளியில் உடன் கல்வி ஆசிரியராக, அருட்பணி…
கோவையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி..,
கோவை புலியகுளத்தில், ஏரோ சிலம்பாட்ட அகாடமி சார்பில், திமுக கோவை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளரும், சிலம்பாட்ட ஆசானுமான அர்ஜுனன் தலைமையில் மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி…
விளையாட்டு அணி சார்பில் கபாடி போட்டி..,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் அதிமுக கட்சியின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுக இளைஞர் பாசறை மற்றும்இளம் தலைமுறை விளையாட்டு அணி சார்பில் கபாடி போட்டி நடைபெற்றது. இந்த கபாடி போட்டியை அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும்…
தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டி..,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த திரிதேவ் என்ற மாணவன் இமாச்சல பிரதேசம் சோலாரில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் தனது திறமையை வெளிப்படுத்தி வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து சொந்த…
ஹாக்கி போட்டியை துவக்கி வைத்த பி.கீதா ஜீவன்..,
கோவில்பட்டியில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் பி.கீதா ஜீவன் துவக்கி வைத்தார். விழாவில் அவர் தெரிவித்ததாவது : முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் வெற்றி பெற்று தேர்ந்தேடுக்கப்பட்ட…
அக்ரக் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி..,
கோவையில் கடந்த 17 வருடங்களாக ஏர்கண்டிஷனிங் மற்றும் ரெப்ரிஜிரேஷன் உரிமையாளர்கள் சங்கம் செயல் பட்டு வருகிறது.. சங்க உறுப்பினர்களின் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அக்ரக் சமூகம் சார்ந்த சமுதாய பணிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் சங்கத்தின்…
தடை தாண்டும் போட்டியில் 2ம் இடம் பெற்ற மாணவனுக்கு பாராட்டு..,
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் மன்னர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியல் படிப்பு படித்து வரும் என்சிசி மாணவன் ஹரிஹரன் கடந்த செப்டம்பர் 2ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய என்சிசி பயிற்சி மையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடை…





