• Fri. Sep 29th, 2023

அரசியல்

  • Home
  • அன்புமணி ராமதாசுக்கு புதிய பதவி? ராமதாஸ் எடுத்திருக்கும் திடீர் முடிவு..

அன்புமணி ராமதாசுக்கு புதிய பதவி? ராமதாஸ் எடுத்திருக்கும் திடீர் முடிவு..

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளையும் நாலு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றிருக்கிறது. இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் பாமகவின் தற்போதைய…

பாஜகவில் வளைத்து போட எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு செக்….

சொத்துக்குவிப்பு தொடர்பாக  அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை தலைமைச்செயலக அதிகாரி ராம்மோகன்…

சேலம் மாவட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.அருள் புஷ்பராஜ் அவர்கள் திமுகவில் இணைந்தார்….

இன்று சென்னை அறிவாலயத்தில் கழக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் தலைமையில் சேலம் மாவட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.அருள் புஷ்பராஜ் அவர்கள் திமுகவில் இணைந்தார். சேலம் மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் தெற்கு சட்டமன்ற…

35 பன்னாட்டு நிறுவனங்களுடன் 17,141 கோடி முதலீடு முதல்வர் மு.க.ஸ்டான் ஒப்பந்தம்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 35 பன்னாட்டு நிறுவனங்களுடன் 17,141 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் தமிழக இளைஞர்களுக்கு 55,054 வேலைவாய்ப்புகள் காத்து கிடக்கின்றன.

அதிமுகவின் எதிர்காலம் முடிந்து போன கதைஅதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி, தஞ்சை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தர்மபுரி. ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுக முன்னாள் எம்.பி. கோவிந்தராஜன், அதிமுக…

கொங்கு மண்டல தி.மு.கவை சீரமைக்கிறாரா ஸ்டாலின்?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்டோர் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில்…

குமரி மாவட்டத்தில் ஜனசங்கம் என்ற கட்சியை முதல் முதலாக அறிமுகம் செய்தவர் எம்.ஆர்.காந்தி.பின்னாளில் ஜனசங்கம் பாஜக என மாரியபோது அந்த இயக்கத்தை குமரியில் விதைத்தவரும் எம்.ஆர்.காந்திதான்.

தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் ஜனசங்கம் என்ற கட்சியை முதல் முதலாக அறிமுகம் செய்தவர் எம்.ஆர்.காந்தி.பின்னாளில் ஜனசங்கம் பாஜக என மாரியபோது அந்த இயக்கத்தை குமரியில் விதைத்தவரும் எம்.ஆர்.காந்திதான். பொன்.இராதாகிருஷ்ணன் காங்கிரஸ் இருந்தவருக்கு,ஆர். எஸ் .எஸ் . மில் ஏற்பட்ட தொடர்பால் சாகா…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் பேட்டியை தந்தி டிவியில் வருகின்றது என்றும், அதை தினத்தந்தி பத்திரிகை, தொடர்ந்து செய்திகளாக வருகின்றன….

கடந்த 1989 சட்டமன்ற தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம் கலைஞர் தலைமையில் ஆட்சிக்கு வந்தது. நான் அப்பொழுது வேட்பாளராக கோவில்பட்டி தொகுதியில் திமுக போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய நேரம். அது என்னுடைய அரசியலில் வாழ்வில் பெரிய அடி. அது வேற விஷயம்.…

மதுசூதனன் உடல்நிலை: சசிகலா அப்போலோவுக்கு வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ஈபிஎஸ்….

மதுசூதனன் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சசிகலா அப்போலோ வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் புறப்பட்டுச் சென்றார். கட்சியை வழிநடத்துவேன் என கூறிய நிலையில் சசிகலா நலம் விசாரிக்க வருகை தந்துள்ளார். மதுசூதனன் உடல்நிலை குறித்து…

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர்….

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அமமுகவினர் சிவகாசி, ஜூலை 20 ; முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்நத 100க்கும் மேற்பட்ட அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்…