• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • மீண்டும் மீண்டும் ஏன் கிளப்பி விடுறீங்க..? தங்கம் தமிழ்செல்வன் எம்பி கேள்வி

மீண்டும் மீண்டும் ஏன் கிளப்பி விடுறீங்க..? தங்கம் தமிழ்செல்வன் எம்பி கேள்வி

ஒன்றிய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் திருச்சி சிவா பேட்டி

தமிழக பாஜக – நிர்வாக குழு அமைப்பு

தமிழக பாஜகவை நிர்வகிக்க 6 பேர் கொண்ட குழு அமைப்பு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், நிர்வாக குழு அமைப்பு, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பேரில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் அறிவிப்பு,…

“தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கியவன் நான் அல்ல..”

எனக்கு நேர்மை பற்றி சொல்லி தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மானமுள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மிக பெரிய டெண்டர்…

பயமோ? சீமானுக்கு வருண்குமார் IPS கேள்வி!

சிலரைப் போல் பிச்சை எடுத்து வந்தது அல்ல IPS பதவி. இரவு பகலாக ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, படித்து, உழைத்து பெற்ற பதவி இது. உயிரைப் போல் நேசித்து தேர்ந்தெடுத்த காக்கிச் சட்டை மீது உள்ள காதல் என்றும் தொடரும்.…

யாருடைய நம்பிக்கையிலும் குறிப்பிடாத திமுக அரசு… அமைச்சர் உதயநிதி ஸ்பீச் ..!

திராவிட முன்னேற்றக் கழக அரசை பொறுத்தவரை யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு, எல்லோருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கின்ற அரசு. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அறநிலையத்துறையின் பொற்காலம் என்றால் அது நமது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தான். திராவிட இயக்கத்தின்…

“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் ஸ்டாலின் …

“துரைமுருகன்னு ஒருத்தர் இருக்காரு..” ரஜினி சொன்ன குட்டி கதை முதல்வர் ஸ்டாலின் குலுங்கி குலுங்கி சிரித்தார்.

ஜாக்கிரதையாக அரசியல் பேச வேண்டும்: ரஜினி

அரசியல் பேசினால் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். கலைஞர் கருணாநிதிக்கு வந்த சோதனைகள் வேறு யாருக்கேனும் வந்திருந்தால் காணாமல் போயிருப்பார்கள். சமூகம் மற்றும் மக்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி பாடுபட்டவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி…

பிரமலைக்கள்ளர் சமுதாய மக்களை அதிமுக ஏமாற்ற முடியாது-வழக்கறிஞர் இளமகிழன் கண்டனம்

பச்சைத்துரோகிகளான பழனிச்சாமியையும், ஆர்.பி.உதயகுமாரையும் வன்மையாக கண்டிக்கிறோம் என மதுரை தெற்கு மாவட்டத்தில் உளள தலைமை செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான இளமகிழன் கண்டனத்தை தெரிவிக்கிறார். பிரமலைக்கள்ளர் சமுதாய மக்கள் டி.என்.டி. சான்றிதழ் கேட்டு, பல வருடங்களாக போராடிய போது, ஆட்சி அதிகார மமதையில்…

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம்

முதலமைச்சர் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதையொட்டி அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம். இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது. மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் வேறு இரண்டு அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு. இலாக்கா மாற்றமும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.