உடல் அழகை மெருகூட்ட இயற்கை வழிமுறைகளே சிறந்தது.., அழகு சிகிச்சைகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்..!
அழகு என்று திட்டவட்டமாக எதையும் வரையறுத்துக் கூறி விட முடியாது. உடல் அழகு என்னும் புற அழகு ஒன்றிருந்தால், மன அழகு என்ற அக அழகும் ஒன்று உள்ளது. ஆனால் காட்சிக்கு இனியதாய் உடல் அமைவதற்காக ஆண்களும் பெண்களும் இயற்கை தங்களுக்கு…
30 ஆயிரம் இடங்களில் 5-வது மெகா தடுப்பூசி முகாம்!..
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பல லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 5-வது மெகா…
சாதாரண சளி காய்ச்சலாக கொரோனா மாறும் – மருத்துவர்கள் கணிப்பு
சமீப காலமாக ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும் மருத்துவனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதைப்பற்றி சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர்…
பதிலடி கொடுத்த சேகர்பாபு!..
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்கக்கோரி நேற்று பாஜக சார்பில் போராட்டம்…
தடுப்பூசி போடுங்க பரிசை அல்லுங்க!!மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!…
கரூர் மாவட்டத்தில் அடுத்தக்கட்டமாக வரும் 10ஆம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த…
2022-க்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு..உலக சுகாதார அமைப்பு திட்டவட்டம்!
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்து உள்ளதாவது…உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதி முழுமையாக தடுப்பூசி செலுத்திவிட்டனர். ஆனால் ஏழை நாடுகள் உலகத் தடுப்பூசியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே பெற்றுள்ளனர். 5 சதவீதத்துக்கும் குறைவாகவே தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.…